தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 மார்ச், 2012

வேம்பு ஆதிகால மூலிகை!!



வேம்பு ஆதிகாலம் தொட்டு தமிழ் மண்ணில் பயன்பட்டு வரும் மூலிகை. இதன் இலை, ஈர்க்கு, பூ, காய், கனி, விதை, பட்டை, வேர், பிசின்,நெய் ஆகியன வேம்பு தசாங்கம் எனப்படும் . இதிலிருந்து தயாரிக்கபடுவதே நாரி கற்பம். இன்றைக்கு ஐந்தில் ஒருவரை ஆட்டிபடைக்கும் சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து. மூன்று அலகு (டோஸ் ) மருந்து முழு பலன் வழங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக