தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 மார்ச், 2012

வியட்நாமின் காட்டுப் பிரதேசத்தில் புதிய அசிங்கமான விலங்கினம்!


உலகின் அசிங்கமான உயிரினம்! வியட்நாம் காட்டில் கண்டுபிடிப்பு

உண்மையாகவே இந்த உயிரினத்தின் முகத்தைப் பாருங்கள். உங்களுக்கே தோன்றும் எப்படி இருக்கிறது என்று?

வியட்நாமின் காட்டுப் பிரதேசத்தில் விஞ்ஞானிகள் புதிய விலங்கினம் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர்.

இரவில் மட்டுமே நடமாடும் இந்த விலங்கை உலகின் அசிங்கமான விலங்கு என்று அறிவித்துள்ளனர்.

கம்பளம் போன்ற தோலையும், அசிங்கமான முகத்தையும் கொண்ட இந்த விலங்கினம் உண்மையில் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது.

பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் இந்த விலங்கினம் முதன்முறையாக வியட்னாமின் பூங்கா ஒன்றில் 2008 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக