தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, March 16, 2012

தென் கொரியாவில் எம் தமிழ்மொழி.


தென் கொரியாவில் முழுக்க முழுக்க அதாவது 100 விழுக்காடு கொரியன் மொழியை மட்டுமே அம மக்கள் பயன்படுதுகின்றனர் .

பள்ளி முதற்கொண்டு கல்லூரி வரை அனைத்தும் கொரியன் மொழியில், ஊறுகாய் போன்று தொட்டு கொள்ள மட்டுமே ஆங்கிலம்.

தாய் மொழியை மட்டுமே பயின்று , கொரிய மக்கள் நம்மை விட பொருளாதாரத்தில் பல மடங்கு முன்னேறிய நாடாக கொரியா திகழ்கிறது.

கொரிய மொழியில் தாய், தந்தை என்பதற்கு, அப்பா அம்மா என்ற தமிழ் சொற்களையே கொரிய மொழியாக பயன்படுதுகின்றனர் .

பண்டைய காலத்தில் தமிழ் இளவரசியை, கொரிய அரசர் மண முடித்தாராம் .கொரியாவின் அரசியான அவர் குறைந்த பட்சம் அம்மா அப்பா என்ற தமிழ் சொற்களையாவது பயன் படுத்துமாறு அம மக்களை கேட்டு கொண்டாராம். அன்றிலிருந்து அம்மா அப்பா என்ற சொற்கள் வழமையில் வந்ததாக வரலாற்று கதையை சொல்லுகிறார்கள்.

கொரியன் மொழியில் அம்மா அப்பா விற்கு வேறு மாற்று சொற்களும் கிடையாது.

இங்கு நாம் மம்மி டாடி என்று அழைபதிலே பெருபான்மையான தமிழர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.மானகெட்ட தமிழர்கள் .

No comments:

Post a Comment