தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 4 மார்ச், 2012

தமிழ் தந்த சித்தர்கள்!!


சைவ சமய திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக போற்றப் படுவது திருமூலர் அருளிய திருமந்திரம். பன்னிரு திருமுறைகளில் முதல் ஒன்பது திருமுறைகள் தோத்திர வகையாகவும், பத்தாவது திருமுறையான திருமந்திரம் சாத்திர வகையாகவும், பதினோராவது திருமுறை பிரபந்த வகையாகவும், பன்னிரெண்டாவது திருமுறை புராணவகையாகவும் குறிக்கப் பட்டிருக்கிறது. சாத்திரவகையான திருமந்திரம்தான் மெய்யான இறையின் தத்துவத்தையும், அதன் மேலான மாண்பினையும் தமிழுக்கு உரைத்த ஆதிநூல் என்றால் மிகையில்லை.
http://www.siththarkal.com/2010/12/blog-post_27.html


தோலில் ஏற்படும் தொற்று நோய்களில் முதன்மையானது “படர்தாமரை” எனப்படும் ஒரு வகையான தேமல் ஆகும். இது உச்சந்தலை, முகம், பிறப்பு உறுப்புகள் ஆகிய இடங்களில் படர்ந்து பரவும் தன்மையுடைய தொற்று நோயாகும்.

இத்தகைய தேமல் பரவிய இடங்களில் தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கருப்பு நிறமாகி விடும். தீராத அரிக்கும் தன்மை உடைய இதனை சொறிந்து விட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர்மத்தினால் இது மேலும் உடலின் மற்ற பாகங்களில் பரவிடும்.பெரும்பாலும் உடல் சுத்தம் மற்றும் உடைச் சுத்தம் இல்லாதவர்களுக்கே இத்தகைய தொற்று உண்டாகிறது.

மேலும்: @
http://www.siththarkal.com/2012/02/blog-post_20.html

கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டறியும் முறை!
http://www.siththarkal.com/2011/02/blog-post_12.html

கலியுகம் துவங்கிய நாள் முதல், இறுதி நாள் வரையிலான விவரங்களை கோரக்கர் தனது ”சந்திரரேகை” நூலில் விவரித்திருக்கிறார். கலியுலத்தின் அரசியல், சமூகம், வாழும் மனிதர்களின் குண நலன்கள் பற்றிய தகவல்களும் இந்த நூலில் காணக் கிடைக்கின்றன.
http://www.siththarkal.com/2010/09/blog-post_21.html
கலியுகம் பிறந்த பின்னர் பாரத நாட்டை யார் யார் எல்லாம் ஆள்வார்கள், எத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருப்பார்கள் என்கிற விவரங்களைக் கூட கோரக்கர் தனது நூலில் விளக்கியிருக்கிறார்.
http://www.siththarkal.com/2010/09/blog-post_22.html

கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்தறிந்து கொண்டதுவும்
விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவதும் எக்காலம்
-பத்திரகிரியார்.

பதிவிழை:
https://www.facebook.com/groups/siddhargal/256824044395861/

சாயை என்ற சொல்லுக்கு உருநிழல், பிரியாத துணை என்பதாக அர்த்தங்கள் உண்டு. நம்முடைய நிழலையே நாம் பார்ப்பதன் மூலம் அதை உணர்வதையே சாயா புருஷ தரிசனம் என்கின்றனர். இந்திய யோக மரபில் இந்த சாயா தரிசனம் பற்றி நிறைய குறிப்புகள் காணப் படுகின்றன. நமது சித்தர் பெருமக்களின் பாடல்களிலும் கூட இத்தகைய குறிப்புகள் காணப் படுகின்றன.
http://www.siththarkal.com/2012/02/blog-post_13.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக